08-29-2005, 04:31 PM
அனிதா! இங்கிலாந்து நிபுணர்கள் பொய் சொல்லவில்லை. எங்கே ஆண்களை விட பெண்கள் எல்லாவற்றிலும் முன் நிற்கிறார்கள் என்று அறிந்து மனகுழப்பத்தில் இருக்கும் ஆண்களுக்கு மன அறுதலுக்காக அப்படி சொல்லியிருக்கறார்கள.

