08-29-2005, 04:27 PM
Quote:நம்ம ஊரில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு களில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் தான் அதிக அளவுக்கு தேர்ச்சி பெறுகிறhர்கள். இதுபோக மாநில அளவில் ரேங்கிங் எடுப்பதும் மாணவிகளாக தான் உள்ளனர். ஆனால் இங்கிலாந்து உளவியல் நிபுணர்கள் இதற்கு நேர் எதிரான கருத்தை தொரிவித்து உள்ளனர்.
அட எங்க பள்ளிக்கூடத்திலையும் அப்படித்தான் பெண்கள் தான் நல்லா படிப்பம் ஆண்கள் படிக்குறது குறைவுதான் 8)
இருந்தாலும் இந்த இங்கிலாந்து உளவியல் நிபுணர்கள் இப்படி ஒரு பொய்ய சொல்லியிருக்க கூடாது... :evil: :wink:

