08-29-2005, 04:10 PM
என்ன சுண்டல். ஏன் உங்களுக்கு நெடுகலும் இந்த சந்தேகம்? ஒரு முடிவாய் ஆண்கள் புத்திசாலி என்று சொல்ல இயலமால் இருக்கு? அதுசரி பொய்யை அதாரங்களுடன் தானே நிருபிக்க முடியும். எங்களுக்கு குறிப்புகள் ஒன்றுமே தேவையில்லை. என்னென்றால் நாங்கள் புத்திசாலிகள் ஆக்கும்.

