08-29-2005, 03:12 PM
Rasikai Wrote:shanmuhi Wrote:உங்கள் காதல் நிறைவேற... மனதைரியமும் துணிவும் உடன் சேர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆஅ என்ட காதல் நிறைவேறவா? ஐய்யோ யாரப்பா நம்மை காதலிக்கிறது முதலே சொல்லிடுங்கோ அதுக்கு அப்புறம் உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்ளுறன் :roll:
நிறைய தனிமடல் வரும் பதில் அளிக்க கஸ்டமெனில் உதவிக்கு அழையுங்கோ ரசிகை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

