08-29-2005, 01:14 PM
shanmuhi Wrote:உங்கள் காதல் நிறைவேற... மனதைரியமும் துணிவும் உடன் சேர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆஅ என்ட காதல் நிறைவேறவா? ஐய்யோ யாரப்பா நம்மை காதலிக்கிறது முதலே சொல்லிடுங்கோ அதுக்கு அப்புறம் உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்ளுறன் :roll:
<b> .. .. !!</b>

