11-01-2003, 10:13 AM
குறும்படமா.... கருத்து நிரம்பலாக வெளிப்பட்டுள்ளது...அப்போ குறும்படத்தால் முழு நீளக்கதைக்கொப்ப கருத்துப் பகரலாம்..கருவோடு கனியாகிய நிழல் யுத்தம்...! பாராட்டுக்கள் அஜீவன் மற்றும் நடிக நடிகைகள்....மற்றும் சகல துறைக் கலைஞர்கள்! காட்சியமைப்புக்கள் இன்னும் மெருகூட்டப்படலாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

