08-29-2005, 10:12 AM
இதை நம்புவது சற்று சிரமமான விஷயம் தான். ஏனெனில் இதுவரை நடந்த பல்வேறு ஆய்வுகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அறிவுப் புலிகளாக இருப்பதாக கூறியுள்ளன. நம்ம ஊhpல் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு களில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் தான் அதிக அளவுக்கு தேர்ச்சி பெறுகிறhர்கள். இதுபோக மாநில அளவில் ரேங்கிங் எடுப்பதும் மாணவிகளாக தான் உள்ளனர். ஆனால் இங்கிலாந்து உளவியல் நிபுணர்கள் இதற்கு நேர் எதிரான கருத்தை தொpவித்து உள்ளனர்.
இந்த நிபுணர்கள் 24 ஆயிரம் இளம் மாணவர்களிடம் அறிவு திறனை சோதிக்கும் கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டனர். பின்னர் மாணவர்கள் மற்றும் மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்த போது,
பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிக கேள்விகளுக்கு சாpயான விடை அளித்து இருந்தனர். இது விஞ்ஞானிகளுக்கு ஆச்சாpயத்தை ஏற்படுத்தியது.
எனினும் மேற்கொண்டு சில விஷயங்களை பாpசீலித்த விஞ்ஞானிகள் இந்த முடிவு சாpயாக இருக்கலாம் என்று கருதுகிறhர்கள். அது என்ன விஷயங்கள்.
பொதுவாக பெண்களைக் காட்டிலும் ஆண்களின் மூளை கிட்டத்தட்ட 10 சதவீதம் பொpயது. இதனால் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் புத்திசாலியாக இருக்க வாய்ப்பு உள்ளது.
நோபல் பாpசு வாங்குபவர்களை எடுத்துக் கொண்டால் ஆண்களே அதிகம் உள்ளனர். ஒன்றிரண்டு பெண்கள் மட்டுமே பாpசு வாங்குகிறhர்கள். அதுபோல அறிவு திறனை வெளிப்படுத்தக் கூடிய செஸ் விளையாட்டில், ஆண்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
மூளை அளவுக்கும், அறிவுத் திறனுக்கும் உண்மையிலேயே எந்த மாதிhpயான தொடர்பு உள்ளது? என்பது பற்றி மருத்துவ உலகில் நீண்ட நாட்களாக விவாதம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Thanks
inakaran

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............