10-31-2003, 09:49 PM
நான் நேரில் அறிந்த தகவலைத்தான் சொன்னேன். முக்க்கியமானவர்கள் விலகியதால் சிறு தடுமாற்றம் இயல்பு தான். ஆனால் விரைவில் நிமிர்ந்துவிடும். என்ன இது இப்படி வக்காலத்து வாங்குறேன் என்று நீங்கள் நினைப்து புரிகிறது. நாங்கள் ஈரீபிஸி வானொலி நேயர்கள். அதனால் இந்த தீர விசாரிப்பு எல்லாம். விரைவில் ஒரு புதிய நிகழ்சி தொடங்க உள்ளதாம். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஈரிபிஸி மேலும் புகழ் பெற போகிறது. என்ன நிகழ்ச்சி என்பது ரகசியமாம் (பணிப்பாளர் அவர்கள் சொன்னது)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

