08-29-2005, 01:50 AM
Thala Wrote:vennila Wrote:Thala Wrote:ஒரு மைனர் பெண் லவ்வு எண்டுறா... எல்லாரும் சப்போட் பண்ணிறீங்கள்.. (18வயசுக்கு குறைவாம்) உந்த அணியில நான் இல்லப்பா எதாவது சின்னப்பிள்ளேன்ர மனசைக் கெடுத்த பழியும் தண்டனையும் எனக்கு வேண்டாம்... நான் எஸ்கேப்...
:evil: :evil: காதலிப்பதற்கும் வயதுக்கும் என்னபா தொடர்பு? ஏன் 15 16 17 18 வயதில் காதலித்தால் காதல் வராதோ?
அம்மே தாயே நீங்கிள் நன்னாயிட்டு பிரேமிக்குன்னும். அனா ஞான் மைனருக்கு ஹெல்ப் செஞ்சறியா.. பச்சே கோட்டுக்கு போவுணும் கண்டியே.....
மனசுலாயியோ?
(மலயாளம் புரிஞ்சுதா)
மலையாளம் நமக்கு புரியாதுப்பா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------


