10-31-2003, 07:51 PM
இதே போல் யாழில் அன்று சுமார் 30 வருடங்களுக்கு முதல் என நினைக்கிறேன்.சுந்திரி என ஒரு பத்திரிகை வெளிவந்தது அதில் ஒரு நகைச்சுவை இன்றும் ஞாபகமிருக்கிறது.
ஒரு மீனவன் தூண்டிலில் மீன் அகப்படவில்லை.கடவுளுக்கு நேர்ந்துகொண்டான் .முதல் பிடிபடும் மீன் கடவுளுக்கு காணிக்கையாக்குவதாக....
நேர்நத மறுகணமே மீன் பிடிபட்டது.வழக்கத்திற்கு மாறாக
நீண்ட பெரிய சதைப்பிடிப்பான மீன்.மீனவனுக்கு அதை கடவுளுககு கொடுக்க மனமில்லை.தான் எடுக்கும் உத்தேசத்தில் சந்தோசமாய் இதை யாரும் கடவுளுக்கு கொடுப்பானா என சொன்னாhன்.
மீன் பழையபடி கை நழுவி கடலில் விழுந்து தப்பித்துக்கொண்டது.
மீனவன் ;"கடவுளுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது என ஏக்கமாக சொன்னாhன்.