10-31-2003, 06:36 PM
புலிகளின் முக்கியத்தர்களை இன்று கிளி நொச்சியில் கொலை செய்ய எடுத்த முயற்ச்சி பிடிபட்டது.
இலங்கை இறானுவ உளவப்படையினர் வீதி வேலை செய்வது போன்று ஆயுதங்களை கடத்தி கொன்டுவந்து வாகனத்தை அனாதரவாக விட்டுவிட்டு உளவு வேலை செய்பவருடன் தொடர்பு கொள்ளப்போனபோது சந்தேகம் கொன்ட தமிழ் ஈழ பொலிசாரின் புலநாய்வுத்துறையினர் வாகனத்தை அண்டி போகும்போது வாகன சாரதி ஓட முயற்சித்துள்ளார் தொடர்ந்து வாகனத்தை சோதனையிடும்போது ஏ கே ஆயும் மீட்கப்பட்டுள்ளது இதனை கொன்டுவந்து கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் இலங்கை இறானுவத்தின் உளவுப்படை என தெரியவருகிறது.
விரிவான தகவல்களுடன் மிகவிரைவில் வருவேன்.