Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பத்திரிகைத் தர்மம்
#6
1.தாங்கள் முதலில் அந்த இனையத்தை போய் அவதானமாக பாருங்கள்.

2.ஜரோப்பாவில் எந்த ஒரு தமிழ் ஊடகமும் முதல் நிலைத்தரவுகளை தருவதில்லை. அனைத்தும் இரன்டாம் அல்லது 3 நிலைத்தரவுகளே.

3.பொதுவாக ஒருவருடைய செய்திகள் பயன்படுத்தும்போது என்ன விதிமுறைகள் இருக்கின்றதோ அந்த விதிமுறைகளே அங்கு முறையாக பயன்படுத்தப்பட்டுவருகிறது.

4.தாங்கள் சொல்லும் கருத்தில் நடப்பதானால் அது முடியாத காரியம். பொதுவாக தமிழ் ஊடகங்களுக்கு இருக்கு.

5.தொலைபேசி யார் வைத்திருக்கிறாரோ அவரே அந்த பக்கத்திற்கு உரியவர் அவருடைய பெயர்போட்டு விடவேன்டும் என்ற தேவை இல்லை

6. ஜரோப்பிய ஊடகங்கள் ஒரு சில தாயகப்பத்திரிகைகளில் சுட்டு தமது செய்திப்பிரிவின் விசேட செய்திகள் என்று வெளியிடுவதைவிட பொதுவாக சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஊடக தகவல்களை பெறுவதில் ஒரு பிளையும் இல்லை.

7.தமிழ் பக்கத்தை என்னால் பராமரிக்க நேரம் போதாமையால் ஒரு நன்பன் கேட்டுள்ளார் கொடுத்துள்ளேன் அவர் அதை செய்கிறார். பளகட்டும் என விட்டுள்ளேன்.

இதில் என்ன தவறு இருக்கு.
Reply


Messages In This Thread
[No subject] - by தணிக்கை - 10-29-2003, 08:51 PM
[No subject] - by kayanmathi - 10-29-2003, 10:39 PM
[No subject] - by Paranee - 10-30-2003, 01:30 PM
[No subject] - by சாமி - 10-30-2003, 04:40 PM
[No subject] - by தணிக்கை - 10-30-2003, 04:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)