08-28-2005, 07:33 PM
அடடா புத்தருக்கு போதி மரத்தின் கீழ் ஞானம் பிறந்தது போல் டண்ணுக்கு பனை மரத்தின் கீழ் ஞானம் பிறந்திருக்கு. எனவேதான் இந்திரஜித் நான் உமது காதல் இனிதே நிறைவேறுமென்று நிச்சயமாகச் சொல்கின்றேன். வாழ்த்துக்கள்.

