10-30-2003, 04:41 PM
மூன்று பேர் சேர்ந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினர். "பரிசு விழுந்தால் கடவுளுக்கு சம பங்கு தருவோம்' என்று முடிவு செய்தனர்; பரிசு விழுந்தது. ஆனால், கடவுளுக்கு பங்கு தரக் கூடாது; என்ன செய்வது என்று யோசித்தனர்.
"தரையில் சின்ன வட்டம் வரைவோம்; எல்லாப் பணத்தையும், மேல் நோக்கி எறிவோம். சின்ன வட்டத்துக்குள் விழுவது எல்லாம் கடவுளுக்கு' என்றான் முதல் கஞ்சன்.
"மிகப்பெரிய வட்டம் வரைவோம். நடுவில் நின்று பணத்தை மேல் நோக்கி வீசுவோம். வட்டத்துக்கு வெளியே விழும் பணம் கடவுளுக்கு' என்றான் இரண்டாவது கஞ்சன்.
இவர்களை விட பலே ஆள் மூன்றாவது கஞ்சன்.
"பணத்தை மேலே எறிவோம்; மேலே நின்று விடுகிற பணம் மட்டும் கடவுளுக்கு; கீழே விழுகிற பணம் எல்லாம் நமக்கு' என்று தீர்வு கூறினான்.
நன்றி: தினமலர்

[i][b]
!
!