08-28-2005, 07:19 PM
inthirajith Wrote:நானும் இணையக்காதலன் தான் 2 கிèமை வைத்தியசாலை வாசம் முடிந்து வந்துவிட்டேன் 5 வருடமாக நேசிக்கிறேன் எப்போ சேருவோம் என்பது என் மனம் கவர்ந்தவளுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் சேரவேண்டும் என்று கள உறவு களும் பிரரத்தியுன்கள்
அன்புடன்
இந்திரஜித்
வணக்கம் இந்திரஜித்
உங்கள் காதல் வெற்றியடைய அனைத்து யாழ் கள உறவுகளும் இறைவனைப்பிராத்திப்பார்கள் கவலை வேண்டாம் அண்ணா

