08-28-2005, 07:07 PM
வணக்கம் சிறுக்கி நீங்கள் செய்து பாத்தீங்களா இந்த முறையின் படி தயிர் சாதம்??
எனக்கு ஒரு ஆத்து மாமி செய்முறை சொன்னாவ ( அவ சொல்லி முடிய நான் நீ;ங்களே செய்து தாங்களன் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டன் நல்லாயிருந்திச்சு) கொஞ்ச நாளுக்கு முதல் ஆனால் அதில் அவ பால் சேர்க்கச்சொல்லி சொல்லல அது தான் கேட்டேன் .. நன்றி