08-28-2005, 07:03 PM
தமிழர்கள் ஒவ்வொருவரும் காதலிக்க வேண்டும்.. ஆனால் ஆண் பெண்ணையல்ல, பெண் ஆணை அல்ல.. இருவரும் சேர்ந்து நாட்டைகாதலிக்கவேண்டும்... முதலில் உங்களுக்கெண்டு எங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குங்க.. அப்புறம் காதல், இனையவலையில காதல், ரெலிபோனில காதல் மயி... மட்டை.. என்று லொள்ளு பண்ணாதேங்க.. அதில வேற ஒரு தலைப்பை உருவாக்கிவிட்டு பதில்கள் வேற...
:evil:
சப்போஸ் காதல் பண்ணீட்டு தோற்க்கும்பொழுது தற்கொலை செய்பவர்களுக்கு ஒரு அட்வைஸ்.. சாகிறதுண்டு முடிவெடுத்துவிட்டால் போங்கள் நாட்டுக்கு.. அங்கே சில நல்ல விடயங்களை சாதித்துவிட்டு செய்யப்போவதை செய்யுங்கள்.. ஈழத்திலே எத்தனையோ ஆயிரம் ஆண், பெண் போராளிகள் யாருக்காக சண்டை செய்கிறார்கள்?? ஹிந்திக்காரனும், சிங்களவனும் நல்லா இருக்கோனும் எண்டா?? நம்மளது எதிர்காலம் தான் நாசமாக போய்ட்டுதே நம்மட எதிர்கால சந்ததியினராவது தங்கள் சொந்த நாட்டில் தங்கட வாழ்க்கையை தாங்களே தீர்மானித்து வாழவேண்டும் எண்டுதானே போராடுகிறார்கள்.. அட்லீஸ் அவங்களோட சேர்ந்து போராடமல் விட்டாலும் புலத்திலிருந்து தேவையானதை செய்து நாட்டிற்கு நல்லதை செய்யப்பாருங்கள்....
:evil: சப்போஸ் காதல் பண்ணீட்டு தோற்க்கும்பொழுது தற்கொலை செய்பவர்களுக்கு ஒரு அட்வைஸ்.. சாகிறதுண்டு முடிவெடுத்துவிட்டால் போங்கள் நாட்டுக்கு.. அங்கே சில நல்ல விடயங்களை சாதித்துவிட்டு செய்யப்போவதை செய்யுங்கள்.. ஈழத்திலே எத்தனையோ ஆயிரம் ஆண், பெண் போராளிகள் யாருக்காக சண்டை செய்கிறார்கள்?? ஹிந்திக்காரனும், சிங்களவனும் நல்லா இருக்கோனும் எண்டா?? நம்மளது எதிர்காலம் தான் நாசமாக போய்ட்டுதே நம்மட எதிர்கால சந்ததியினராவது தங்கள் சொந்த நாட்டில் தங்கட வாழ்க்கையை தாங்களே தீர்மானித்து வாழவேண்டும் எண்டுதானே போராடுகிறார்கள்.. அட்லீஸ் அவங்களோட சேர்ந்து போராடமல் விட்டாலும் புலத்திலிருந்து தேவையானதை செய்து நாட்டிற்கு நல்லதை செய்யப்பாருங்கள்....
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

