08-28-2005, 06:57 PM
Quote:நான் நிஜ வாழ்வில் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. அனைவருக்கும் சொந்த புத்தி உள்ளது. எனவே சினிமாவைப் பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்கள் என்று கூறுவது தவறான வாதம். சினிமாவில் பல நல்ல விஷயங்களும் உள்ளனபிழைக்கத்தெரிந்தவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் உறுதியா இருக்கிறார்கள். தல வாழு என்று ரசிகர்கள் தான் சீரழியினம். :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

