08-28-2005, 06:42 PM
உராய்வு கவிதைகளை... வாசித்தேன்....அப்பொழுது தமிழக எழுத்தளாரன சுஜாதா ஒருமுறை கூறியது நினைவுக்கு வந்தது...ஈழத்து புது கவிகளான சேரன், ஜெயபாலனின் புது கவிதைகளின் திறமையைப்பார்த்து கூனி குறுகும் நிலையில் தமிழக படைப்பாளிகளிருக்கிறார்களென்று.....இது முகத்துதியல்ல நிதர்சனமாகப்போகும் உண்மை.... உரத்து கூவி சொல்லுகிறேன் மேலும் ஒருவன் உங்களை கூனி குறுக வைக்க வந்திருக்கிறான் ..அவன் தான் இளைஞனென்னும் சஞ்சீவ்காந்த்....

