08-28-2005, 05:57 PM
"தேனிலவு" என்றால் என்ன? யாராவது விளங்கப்படுத்துவீர்களா?
நீங்கள், நான் கேட்பதை தவறான எண்ணத்தில் அல்லது கோணத்தில் பார்க்கவேண்டாம் ... நான் அறிய விரும்புவது அந்த செக்ஸ் சம்ம்பந்தபட்ட விடயம் தவிற அந்த தேனிலவு என்பதின் உள்ளடக்கம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன் ..
மற்றும் இந்த தேனிலவு என்பது நம்மிடமிருந்து மற்றைய நாடுகளுக்கு "Honeymoon" என்ற பெயரில் பரவியதா அல்லது மற்றைய நாட்டிலிருந்து நம்மவரிடையே தொற்றியதா .... என்பதனையும் தெரிந்தவர்கள் கூறுங்கள் ...
அன்புடன்
வானம்பாடி

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>