08-28-2005, 05:53 PM
vennila Wrote:Thala Wrote:ஒரு மைனர் பெண் லவ்வு எண்டுறா... எல்லாரும் சப்போட் பண்ணிறீங்கள்.. (18வயசுக்கு குறைவாம்) உந்த அணியில நான் இல்லப்பா எதாவது சின்னப்பிள்ளேன்ர மனசைக் கெடுத்த பழியும் தண்டனையும் எனக்கு வேண்டாம்... நான் எஸ்கேப்...
:evil: :evil: காதலிப்பதற்கும் வயதுக்கும் என்னபா தொடர்பு? ஏன் 15 16 17 18 வயதில் காதலித்தால் காதல் வராதோ?
அம்மே தாயே நீங்கிள் நன்னாயிட்டு பிரேமிக்குன்னும். அனா ஞான் மைனருக்கு ஹெல்ப் செஞ்சறியா.. பச்சே கோட்டுக்கு போவுணும் கண்டியே.....
மனசுலாயியோ?
(மலயாளம் புரிஞ்சுதா)
::


