10-30-2003, 01:03 PM
ஏன் பாருங்கோ அமெரிக்க சன நாய் அகத்தோட தான் மனிதன் வாழ் வேண்டுமென்று என்ன கடவுளா நியதி போட்டு அனுப்பினவர்...ஏன் அமெரிக்க சன நாய் அகத்தைவிட அதிக சுதந்திரம் வழங்கும் அரசியல் முறைமைகள் இல்லையோ...????! தினமும் உலகிலேயே கிரிமினல்கள் அட்டகாசம் பெருகும் நாடு அமெரிக்கா....அதை யாரங்கோ தடுக்கிறது...இதுதானோ அவர்களின் சன நாயகம்....ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று... மற்றவரின் வாழ்வுரிமையில் தலையிடாது.. வாழ்வதற்காக கொள்கை வகுக்க உலகில் இடமுண்டு...அதை சன நாய் அகத்தின் பெயரால் அமெரிக்கா தடுக்க முடியுமென்றால் ஏன் அதையே இந்தியா செய்ய முடியாது.... ரஷ்சியா செய்ய முடியாது...இப்படி ஒவ்வொருவரும் கிளம்பினால் நல்லாத்தான் வாழ்வான் மனிதன்...அதுதவிர ஈராக் மக்கள் கேட்டா சன நாயகம் காக்க போனீர்கள்...அணு ஆயுத பிடிக்கப்போய் இப்ப சன நாய் அகம் காப்பில முடிக்கிறியளோ...வாழ்க சன நாய் அகம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

