08-28-2005, 04:25 PM
காதலி : டார்லிங் நம்ம காதல் ரகசியமாக இருக்கணும். எங்க வீட்டுக்கு தெரிஞ்சால் தொலைஞ்சோம்.
காதலன் : ஏன் பிரிச்சிடுவாங்களா?
காதலி : ஜயோ! நமக்கு கலியாணம் பண்ணி வைச்சிடுவாங்கள்.
காதலன் : :roll: :roll: :roll: :roll: :roll:
காதலன் : ஏன் பிரிச்சிடுவாங்களா?
காதலி : ஜயோ! நமக்கு கலியாணம் பண்ணி வைச்சிடுவாங்கள்.
காதலன் : :roll: :roll: :roll: :roll: :roll: