06-21-2003, 11:56 AM
நன்றி சேது.கலையை விரும்பும் யாருக்கும் இந்த உணர்வு இருக்கும் என்பதும் நம்மவர் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதும் எனது அவா. பத்திரிகைத்துறையும் ஒருவகையில் கலை தான். புனைத்தெழுதுவதற்காக அதைப்பயன்படுத்துவோரால் தான் கெட்ட பெயரே தவிர உண்மையை உண்மையாகவும் ஆய்வுகளையும் ஆய்வு நோக்குடனும் ஆராய்ச்சிகளை சிந்தனைத்தெளிவுடனும் எழுத்தினை இதயசுத்தியுடனும் தரும் ஒவ்வொரு பத்திரிகையாளனும் எனது பார்வையில் கலைஞனே.

