08-28-2005, 03:26 PM
Vishnu Wrote:Quote:1989-ம் ஆண்டு தன் முதல் காதலன் இறந்ததும் இது சிகரெட் புகைக்கத் தொடங்கியது. 1997-ம் ஆண்டு 2-வது காதலன் இறந்ததும், தன் வாரிசுகளில் ஒன்று இறந்ததும் இன்னொன்று வேறு மிருகக் காட்சி சாலைக்கு மாற்றப்பட்டதும் அது அதிகமாக சிகரெட் பிடிக்கத் தொடங்கியது.
3ஆவது காதலன் இருக்கிறார் தானே.. ஏன் இன்னமும் புகைப்பிடிப்பதை விடவில்லை.. :roll:
அவரும் செத்திட்டால் மறுபடியும் புகை பிடிக்கணுமே. அதற்காக இடைநிறுத்தாமல் தொடருது போல இருக்கு, :evil: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

