08-28-2005, 12:51 PM
அய்யோ அஜீவன் அண்ணா.. நாங்கள் நடந்துபோகவில்லை..
மதன் அவருடைய காரிலும் நான் என்னுடைய காரிலும் தான்
சுற்றினோம்.. நாங்கள் பாதை தெரியாமலும் சுற்றவில்லை..
நாங்கள் இளைஞனுக்கு லண்டன் சுத்திக் காட்டினாங்கள்..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மதன் என்னை நடுரோட்டில் விட இல்லை.. ஆனா ஒரு பவுண் தந்தது உண்மை...
அது எதற்கு என்றால் ரனல் கேற்றை கடப்பதற்கு 1 பவுண்
கொயின்ஸ் போட்டால் தான் வாகனம் அங்கால போகலாம்.
என்னிடம் சில்லறை இல்லாத படியால்(நாம எப்பவுமே
கிரடிட்காட் தான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )மதன் 1 பவுண் தந்தது. அது நடுரோட்டில
வைச்சுத்தான் தந்தவன்..:evil:
இந்த விளக்கம் போதுமா.. இல்லாட்டி சொல்லுங்கள் மதன்
வந்து மிச்சத்தை எழுதுவான்.. :wink: :wink:
[size=13]விழா நல்லபடியாக நடைபெற்றது.. இளைஞனின் கவிதைகள்
சிலவற்றை பாடலாகவும் இசையுடன் பாடினார்கள்.. நன்றாக
இருந்தது.. புத்தக வெளியீடு நல்ல கலகலப்பாக நடைபெற்றது..
நல்ல சாப்பாடும் தந்தார்கள்.(நான் சத்தியமாக ஒருதடவைதான்
சாப்பிட்டனான்..)
பார்ப்பதற்கரிய நாணயங்கள் முத்திரைகள் கண்காட்சியும்
நடை பெற்றது. கண்காட்சி நடத்தியவரும் ஜேர்மனில் இருந்து
இளைஞனுடன் தான் வந்திருந்தார்.
விழா எல்லாம் முடிந்ததும் இளைஞனை வீட்டில் விட்டுவிட்டு
வரும் போது எங்களுக்கு கவலையாக இருந்து.. அவ்வளவு
கலகலப்பான இளைஞன்..
மதனும் பழகுவதற்கு நல்ல நண்பனாக இருந்தார்..
ஸ்டாலின் அண்ணாவும் விழாவிற்கு வந்திருந்தார்.. எங்கள் அனைவருடனும்
நல்ல நட்புறவுடன் சகஜமாக பேசினார்.
எல்லோரையும் பிரிந்து வரும் பொழுது கவலையாகதான் இருந்தது.
எல்லோரும் நீண்டநாட்கள் பழகியது போலவே இருந்தது.
கிருபன் அண்ணா அவரின் நண்பர் ஒருவரோடு வந்திருந்தார்.
அவரை நான் கவனித்தேன்.. அவர் போன பிறகு தான் அவர்தான்
கிருபன் அண்ணா என்று தெரியும்.. முதலே தெரிந்திருந்தால்
அவரோடும் பேசியிருக்கலாம்.
மதன் அவருடைய காரிலும் நான் என்னுடைய காரிலும் தான்
சுற்றினோம்.. நாங்கள் பாதை தெரியாமலும் சுற்றவில்லை..
நாங்கள் இளைஞனுக்கு லண்டன் சுத்திக் காட்டினாங்கள்..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மதன் என்னை நடுரோட்டில் விட இல்லை.. ஆனா ஒரு பவுண் தந்தது உண்மை...
அது எதற்கு என்றால் ரனல் கேற்றை கடப்பதற்கு 1 பவுண்
கொயின்ஸ் போட்டால் தான் வாகனம் அங்கால போகலாம்.
என்னிடம் சில்லறை இல்லாத படியால்(நாம எப்பவுமே
கிரடிட்காட் தான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )மதன் 1 பவுண் தந்தது. அது நடுரோட்டிலவைச்சுத்தான் தந்தவன்..:evil:
இந்த விளக்கம் போதுமா.. இல்லாட்டி சொல்லுங்கள் மதன்
வந்து மிச்சத்தை எழுதுவான்.. :wink: :wink:
[size=13]விழா நல்லபடியாக நடைபெற்றது.. இளைஞனின் கவிதைகள்
சிலவற்றை பாடலாகவும் இசையுடன் பாடினார்கள்.. நன்றாக
இருந்தது.. புத்தக வெளியீடு நல்ல கலகலப்பாக நடைபெற்றது..
நல்ல சாப்பாடும் தந்தார்கள்.(நான் சத்தியமாக ஒருதடவைதான்
சாப்பிட்டனான்..)
பார்ப்பதற்கரிய நாணயங்கள் முத்திரைகள் கண்காட்சியும்
நடை பெற்றது. கண்காட்சி நடத்தியவரும் ஜேர்மனில் இருந்து
இளைஞனுடன் தான் வந்திருந்தார்.
விழா எல்லாம் முடிந்ததும் இளைஞனை வீட்டில் விட்டுவிட்டு
வரும் போது எங்களுக்கு கவலையாக இருந்து.. அவ்வளவு
கலகலப்பான இளைஞன்..
மதனும் பழகுவதற்கு நல்ல நண்பனாக இருந்தார்..
ஸ்டாலின் அண்ணாவும் விழாவிற்கு வந்திருந்தார்.. எங்கள் அனைவருடனும்
நல்ல நட்புறவுடன் சகஜமாக பேசினார்.
எல்லோரையும் பிரிந்து வரும் பொழுது கவலையாகதான் இருந்தது.
எல்லோரும் நீண்டநாட்கள் பழகியது போலவே இருந்தது.
கிருபன் அண்ணா அவரின் நண்பர் ஒருவரோடு வந்திருந்தார்.
அவரை நான் கவனித்தேன்.. அவர் போன பிறகு தான் அவர்தான்
கிருபன் அண்ணா என்று தெரியும்.. முதலே தெரிந்திருந்தால்
அவரோடும் பேசியிருக்கலாம்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>