08-28-2005, 12:21 PM
vasisutha Wrote:உராய்வு வெளியீட்டுக்கு வந்த கள உறவுகள் ஸ்டாலின் அண்ணா..
மதன் ஆகியோரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக
இருந்தது <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .
மதனும் இளைஞனும் என்னை திரைப்படம் பார்க்க கூட்டிக்
கொண்டு போவதாக சொல்லி முழு லண்டனும் சுத்திக் காட்டினர் :evil:
படம் தொடங்கி அரை மணித்தியாலத்துக்கு பிறகுதான் தியேட்டரை அடைய முடிந்தது...
பிறகு இளைஞனை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு.. மதன் என்னை கூட்டிவந்து நடுரோட்டில்
இரவு 2 மணிக்கு விட்டுட்டு 1பவுண் காசு தந்து வீட்டபோகச் சொல்லி போயிட்டான்..
பிறகு நான் அழுதுகொண்டு வீட்டுக்கு வந்து சேர இரவு 3.15 மணி ஆச்சு.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
துரோகி மதன் என்னை பழிவாங்கிட்டான்..![]()
[size=18]துரோகி என்று தெரிந்துதான் போனீங்களா?
படம் காட்டுறது எண்டு முழு லண்டனையும் சுத்தி படம் காட்டீட்டாங்க போல........................
நடக்கிறதும் உடம்புக்கு நல்லதுதானே வசிசுதா?
ஒரு பவுண் தந்து மதன் உங்களை இப்படிச் செய்திருக்கக் கூடாது?
என்ன மதன்?
நல்லாயில்ல என்று சொல்ல மாட்டன்.
பார்த்து நடக்கக் கூடாது. இப்படி எழுதுவாங்க எண்டு நம்பியிருக்க மாட்டீங்க: இல்ல.......................
நிகழ்ச்சி நன்றாக நடந்ததாக எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி...............
வெகு விரைவில் இளைஞனது உராய்வு புத்தக வெளியீட்டு விழா சுவிசிலும் நடக்க , ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கிறது.
எப்போ என்பதை விரைவில் அறியத் தருவேன்................
அது நிச்சயம் கல கலப்பான நிகழ்வாகவே இருக்கும்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->