10-29-2003, 10:39 PM
தணிக்கை அறிவது, சாமி குறிப்பிடுவதில் தவறில்லை, சாமி ஒஸ்லோ வொய்ஸ் தளம்தான் சுடுகிறது என அதன் தளத்தினையும் சரியாகக் போட்டுக் காட்டியுள்ளார். ஆனால் நீங்கள் அதனை சரியாக கவனிக்கவில்லையென நினைக்கிறேன்.
உண்மையாக இணையத்தள செய்திகளையும், ஈழத்திலிருந்து வரும் பத்திரிகைகளின் இணையத்தள செய்தியினை அப்படியே உருவி நன்றியோ எதுவுமே போடாமல் மிக இலகுவாக கொப்பியடித்து போடும் அலைகள் எனும் www.tamilnet.dk தளத்தினை யாருமே கண்டிக்க மாட்டீர்களா?