10-29-2003, 09:11 PM
சரி,குருவிகளின் விடயத்தில் தங்களிடம் நான் இறுதியாகச் சுட்டிக்காட்ட விரும்புவது,தாங்கள் bold செய்திருக்கும் விடயங்களாவன <b>நடைமுறை உதாரணங்களாகும்</b>.
தவிரவும் இதுவரை வீரா தொடர்ந்து வாதிட்ட சில விடயங்களுக்குப் பின்ணனியில்
உண்மை ஒரேமாதிரியானது தான்.
<b>அதுதான் நல்ல வாயன் சம்பாதிக்க நாறின வாயன் திண்ணும் கதை
தங்களது சந்தேகத்திற்கு நான் இதுவரை எழுதிய அத்தனை விடயங்களும் பதிலாகவும்
(உங்களுக்கு விளங்கவில்லை என்றால் அது விடிய விடிய இராமாயணம் கேட்ட கதைதான்)
தங்கள் கேள்விக்கு அதாவது
இந்தக் கேள்விக்கு நான் மேற்குறிப்பிட்ட நல்ல வாயன் சம்பாதிக்க நாறின வாயன் திண்பதும் அதனை வீராவால் சகிக்க முடியாததும் தான் காரணம்.
தவிரவும் தாங்கள் வீம்புக்காக என்னையும் தணிக்கை என்பவரையும் இணைத்துக் கதைப்பதை இத்தோடு நிறுத்த வேண்டும்.
இப்படி ஒருவரையொருவர் மூட்டிவிடும் உங்கள் மெத்தப் போக்கினை நிறுத்துங்கள்.
எனது கருத்து சம்பந்தமான உங்கள் கேள்விகள் எதுவும் இருந்தால் முன்வையுங்கள்.வேறு யாரையும் என்னோடு இணைப்பதை தயவு செய்து நிறுத்துங்கள்.
சிந்தனை வாதிகளுக்கு இது அழகல்ல.
[b]வீராவிற்கென்றொரு கொள்கையுண்டு.இதுவரை நலிந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்ததேயன்றி யாரையும் வீண் பழிச்சொல்லுக்காளாக்கியதாக சரித்திரம் இல்லை.எந்தவிதமான ஆதாரமற்ற கருத்துக்களையும் முன்வைத்ததுமில்லை.</b>
தாயின் கருவறையின்றி சேயில்லை!
சாதனைப் பெண்ணுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டிய வகையில் நேரடியாகவே தெரிவித்தும் விளக்கியும் கூறியுள்ளோம்.இதில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை.
உண்மைகள் உறையக்கூடாது.
இணையத்தில் இணைந்துள்ள நேயர் எண்ணிக்கையொன்று ஒரு எண்ணிக்கையை ஒருவர் இங்கு சேர்த்துள்ளார்.இதன் உண்மை நிலையை அறிந்தவர்கள் இங்கு எத்தனை பேர்?
இந்த வானொலியின் இணையத்தளம் வேலை செய்கிறதா? அப்படி வேலை செய்தாலும் எத்தனை பேரால் ஒரே நேரத்தில் கேட்க முடியும்? 32க்கும் 4250க்கும் எவ்வளவு தூரமென்று தெரியுமா?
எழுத வேண்டும் என்பதற்காக எழுதி சிவாந்தியின் சாதனையைக் கொச்சைப்படுத்துவதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நன்றி குருவிகள் : தங்களுக்கு சந்தேகங்களென்றால் நேரடியாகச் சுட்டிக்காட்டி நேரடியாக வீராவுடன் கதையுங்கள்.வரவேற்கிறேன்.

Quote:நல்ல கருத்தாளனான தாங்கள் பணிப்பாளருக்கும் வானொலிக்கும் வாழ்த்துவதில் முழுக் கவனமும் செலுத்துவது ஏன்....?!

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>