08-28-2005, 02:20 AM
உராய்வு வெளியீட்டுக்கு வந்த கள உறவுகள் ஸ்டாலின் அண்ணா..
மதன் ஆகியோரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக
இருந்தது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .
மதனும் இளைஞனும் என்னை திரைப்படம் பார்க்க கூட்டிக்
கொண்டு போவதாக சொல்லி முழு லண்டனும் சுத்திக் காட்டினர் :evil:
படம் தொடங்கி அரை மணித்தியாலத்துக்கு பிறகுதான் தியேட்டரை அடைய முடிந்தது...
பிறகு இளைஞனை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு.. மதன் என்னை கூட்டிவந்து நடுரோட்டில்
இரவு 2 மணிக்கு விட்டுட்டு 1பவுண் காசு தந்து வீட்டபோகச் சொல்லி போயிட்டான்..
பிறகு நான் அழுதுகொண்டு வீட்டுக்கு வந்து சேர இரவு 3.15 மணி ஆச்சு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
துரோகி மதன் என்னை பழிவாங்கிட்டான்..
மதன் ஆகியோரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக
இருந்தது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .மதனும் இளைஞனும் என்னை திரைப்படம் பார்க்க கூட்டிக்
கொண்டு போவதாக சொல்லி முழு லண்டனும் சுத்திக் காட்டினர் :evil:
படம் தொடங்கி அரை மணித்தியாலத்துக்கு பிறகுதான் தியேட்டரை அடைய முடிந்தது...
பிறகு இளைஞனை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு.. மதன் என்னை கூட்டிவந்து நடுரோட்டில்
இரவு 2 மணிக்கு விட்டுட்டு 1பவுண் காசு தந்து வீட்டபோகச் சொல்லி போயிட்டான்..
பிறகு நான் அழுதுகொண்டு வீட்டுக்கு வந்து சேர இரவு 3.15 மணி ஆச்சு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> துரோகி மதன் என்னை பழிவாங்கிட்டான்..
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>