08-27-2005, 10:52 PM
இளைஞனின் உராய்வு கவிதை தொகுதியின் முதல் பிரதியை தமிழீழ போரட்ட வரலாற்றின் முதல் தமிழ் மாணவர் பேரவை ஸ்தாபகர் சத்திய சீலன் பெற்றுக்கொண்டார் .நாடக ஆசிரியர்,தாசியஸ் அவர்கள் நெறிப்படுத்தினார்.அப்பால் தமிழ் இணையத்தை சேர்ந்த கி.பி அரவிந்தன் , பிரபல விமர்சகர் பற்றீமாகரன் போன்றோர் ஆய்வுரை நிகழ்த்தினார்...புதுசு ரவி என்னும் ரவி அருணாச்சலம் ஆய்வுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் சமூகமளிக்கவில்லை...இளைஞனின் நன்றி நவிலுலடன் இனிதே நிறைவேறியது..கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

