08-27-2005, 09:14 PM
[b]என் மனம் கவர்ந்த ஒரு பக்திப்பாடல் ஒன்று.. சற்று மனம் சொர்ந்த வேளைகளில் இந்த பாடலை கேட்டால்.. நிட்சயம் மனதில்... இதயத்தில் ஒரு வலி தோன்றும். மன்னிக்கவும் ஒரு பக்திப்பாடலை சினிமாபாடலுடன் கலந்து எழுதுவதற்கு. இந்த பாடலும் கேட்டதில் பிடித்தது தானே.. அது தான் இங்கே பதிக்கிறேன்.
அல்பம் - சங்கீர்த்தனம்
பாடியவர் - பாலசுப்ரமணியம்
பாடலை கேட்க - http://www.tamilsongs.net/page/build/pickup/174140
பரம் பொருள் நீயானாய்.... :roll:
எனக்குள்ளே உயிரானாய்...
என் விழி ஒளியானாய்...
நமச்சிவாய...
ஒவ்வொரு தினமும் நான்...
ஒவ்வொரு கணமும் நான்...
உன்னை பாடி மகிழ்வேன் நான்..
நமச்சிவாய...
புவி எனும் மேடையிலே...
தினம் ஒரு வேடம் தந்து...
என்னை நீ வாழ வைத்தாய்..:roll:
என்னை நீ வாழ வைத்தாய்.. :roll:
(பரம் பொருள் நீயானாய்....)
உன் வழி நான் நடந்தேன்...
உன் நிழல் போல் கிடந்தேன்..
உன் முகம் காண்பதற்கே... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இறைவா.. உன் முகம் காண்பதற்கே...
கருவிலே நான் அறிந்தேன்...
கவலைகள் நான் மறந்தேன்...
கண்டதும் நான் நிறைந்தேன்..
உன்னை கண்டதும் நான் நிறைந்தேன்..
நான் என்ற சொல்லை.. நா சொன்னதில்லை...
நீ இன்றி எதுவும் உருப்பெற்றதில்லை...
அணுவிலும் நீயே இருப்பாய்..
அன்பெனும் வேதம் சொல்வாய்...
(பரம் பொருள் நீயானாய்....)
நாவினில் வார்த்தை தந்தாய்...
நாசியில் உயிரை தந்தாய்...
வாழ்வையும் நீயே தந்தாய்...
தேவா.. வாழ்வையும் நீயே தந்தாய்...
விழிகளில் ஒளியை தந்தாய்...
எனக்கான வழியை தந்தாய்...
உணர்வையும் நீயே தந்தாய்...
தேவா... உணர்வையும் நீயே தந்தாய்...
வாழ்க்கையில் அருளும் தந்தாய்...
வாழ்விலும் இன்பம் தந்தாய்...
எனக்கான தேவை என்ன??
நீ செய்ய புரிந்து கொண்டேன்...
உனக்கென என்ன செய்தேன்?? :roll: :roll:
இறைவா.. உனக்கென என்ன செய்தேன்??
(பரம் பொருள் நீயானாய்....)
அல்பம் - சங்கீர்த்தனம்
பாடியவர் - பாலசுப்ரமணியம்
பாடலை கேட்க - http://www.tamilsongs.net/page/build/pickup/174140
பரம் பொருள் நீயானாய்.... :roll:
எனக்குள்ளே உயிரானாய்...
என் விழி ஒளியானாய்...
நமச்சிவாய...
ஒவ்வொரு தினமும் நான்...
ஒவ்வொரு கணமும் நான்...
உன்னை பாடி மகிழ்வேன் நான்..
நமச்சிவாய...
புவி எனும் மேடையிலே...
தினம் ஒரு வேடம் தந்து...
என்னை நீ வாழ வைத்தாய்..:roll:
என்னை நீ வாழ வைத்தாய்.. :roll:
(பரம் பொருள் நீயானாய்....)
உன் வழி நான் நடந்தேன்...
உன் நிழல் போல் கிடந்தேன்..
உன் முகம் காண்பதற்கே... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இறைவா.. உன் முகம் காண்பதற்கே...
கருவிலே நான் அறிந்தேன்...
கவலைகள் நான் மறந்தேன்...
கண்டதும் நான் நிறைந்தேன்..
உன்னை கண்டதும் நான் நிறைந்தேன்..
நான் என்ற சொல்லை.. நா சொன்னதில்லை...
நீ இன்றி எதுவும் உருப்பெற்றதில்லை...
அணுவிலும் நீயே இருப்பாய்..
அன்பெனும் வேதம் சொல்வாய்...
(பரம் பொருள் நீயானாய்....)
நாவினில் வார்த்தை தந்தாய்...
நாசியில் உயிரை தந்தாய்...
வாழ்வையும் நீயே தந்தாய்...
தேவா.. வாழ்வையும் நீயே தந்தாய்...
விழிகளில் ஒளியை தந்தாய்...
எனக்கான வழியை தந்தாய்...
உணர்வையும் நீயே தந்தாய்...
தேவா... உணர்வையும் நீயே தந்தாய்...
வாழ்க்கையில் அருளும் தந்தாய்...
வாழ்விலும் இன்பம் தந்தாய்...
எனக்கான தேவை என்ன??
நீ செய்ய புரிந்து கொண்டேன்...
உனக்கென என்ன செய்தேன்?? :roll: :roll:
இறைவா.. உனக்கென என்ன செய்தேன்??
(பரம் பொருள் நீயானாய்....)
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

