10-29-2003, 04:20 PM
இப்போதாவது அனைவருக்கும் புரியட்டும்.இந்தக் கருத்தாளருக்கும் எனக்கும் எந்த விதத் தொடர்புமில்லையென்று.
ஈரிபிஸியை நாட முன்னர் கங்கா லூசியனின் உதவியோடு ரிபிஸியில் சிவாந்தி உள் நுழைவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டதைத் தாங்கள் அறிந்திருக்காதது துரதிஷ்டமே.
அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத் தொகை முதல் அவர் வரவேண்டிய தினங்கள் கூட குறிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை முழுமையாக இந்த ஒப்புதலுக்குள் இழுத்து வந்தவர் தமிழ் லிங்க் இணையத்தளத்தினை நடாத்தும் சுகுவாகும்.
எனினும் வானொலி தொடர்ந்து நடாத்தப்படப்போவதில்லை பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன என்ற உண்மை அவருக்கு சிலர் மூலம் புரிய வைக்ப்பட்டிருந்தது.அவர் வானொலியில் திரும்ப வேலை செய்வதற்கு பெரியளவு நேயர் கூட்டம் எதிர்ப்புத்தெரிவித்திருந்தது.
தங்களால் மீண்டும் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வானொலியின் பிரதான ஆதரவாளர்களின் கருத்துக்களுக்குப் பின்னர் தான் ...
நடாமோகனை தங்களோடு இணைத்துக்கொள்வதற்கு ரிபிஸி நிர்வாகம் முடிவெடுத்தது.
நடாமோகனின் முடிவினையடுத்து நீங்கள் இந்தக் களத்தில் போட்ட ஆட்டமும் பின்னர் அடங்கிய கதைகளும் அனைவரும் அறிந்ததுதான்.
நீங்கள் அழுததையும் தான் வானொலியில் கேட்டிருந்தோமே.
இந்த சூழ்நிலையில் தான் அவர் இந்த வானொலியில் இணைந்திருந்தார்.விசயங்கள் தெரியாவிடின் அறிந்தவர்களைக் கேளுங்கள்.சொல்லுவார்கள்.
தயவு செய்து அவரை யாரும் அப்படி இப்படி அழைத்தார்கள் என்று நீங்கள் அவருக்குப் பெயர் சூட்ட வேண்டாம்.
இங்கு குருவிகள் சொன்னது போன்று நேரடியாகவே அவரை மலினப்படுத்துகின்றீர்கள்.
இத்தோடு நிறுத்திவிட்டு இது வரை எப்படி செய்திகளைத் தந்தீர்களோ அதே போன்று உங்கள் சேவையைத் தொடருங்கள்.
சாதனையெல்லாம் முடிந்த பிறகு உங்களது டபுள் கேம் பற்றியும் பேசுவோம்.இப்போதைக்கு வேண்டாம்.

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>