08-27-2005, 05:29 PM
ம்ம்..அந்த வாட்டர் வந்து பக்றீரி தொல்லைக்கு, முரசு கரைதலுக்கு, பக்றீரி தொல்லையால பல்லு மஞ்சளாக வந்தால் அதற்கு பாவிக்கலாம். அதற்கு பெயர் "அன்ரி பக்றீரி" வாட்டர். இது பார்மசி ல தான் கிடைக்கும் என்று இல்லை.(பார்மசி ல் விலை கூட) சில கடைகளில் மருந்துகளும் வாங்கலாம் இல்லையா..அப்படியான கடைகளிலும் கிடைக்கும். எனக்கு சரியாக சொல்லத்தெரியல...ஏனென்றால் என்ட நாடு வேற. உங்க நாட்டில எந்த மொழி..எப்பிடி இருக்கும் என்று தெரியல.
நீங்கள் brush,toothpaste வாங்கும் கடைகளில்..அத்ற்கு அருகில் இருக்க சான்ஸ் இருக்கு. முயன்று பாருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அப்புறம்..ஜெனனி..அது நீலம் மட்டுமல்ல..ஒரு பிரவுண் கலரிலும் பார்த்திருக்கேன். நீலக்கலர் கொஞ்சம் தரம் குறைவு என்று கேள்விப்பட்டேன்.. :roll:[/quote]
நன்றி அக்கா....
நீங்கள் brush,toothpaste வாங்கும் கடைகளில்..அத்ற்கு அருகில் இருக்க சான்ஸ் இருக்கு. முயன்று பாருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அப்புறம்..ஜெனனி..அது நீலம் மட்டுமல்ல..ஒரு பிரவுண் கலரிலும் பார்த்திருக்கேன். நீலக்கலர் கொஞ்சம் தரம் குறைவு என்று கேள்விப்பட்டேன்.. :roll:[/quote]
நன்றி அக்கா....

