10-29-2003, 03:37 PM
குருவிகளே,
கூச்சல் கூப்பாடுகளுக்கும் மேலதிகமாக உண்மையென்று ஒன்று இருக்கிறது.
இதுவரை நான் முன்வைத்த கருத்துக்கள் எதிலும் சாதனைக்காகப் பயணித்துக்கொண்டிருக்கும் பெண்ணுக்கெதிராகவோ அவர் மீது சாயம் பூசுவதாக அமைந்ததாக நீங்கள் கருதும் விடயங்களை உடனடியாகச் குவோட் பண்ணிக் காட்டுங்கள்.
உங்களைப் போன்றன்று.<b>தவறுகள் செய்திருப்பின் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வீராவிடம் இருக்கிறது!</b>
தவிரவும் இங்கு பழங்கதை எதுவும் வீணாக உதாரணங்காட்டப்படவில்லை.நேற்றைய தினம் களத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டதும் அதே நேரம் வானலையில் நடைபெற்றதுமான சம்பவங்களும் அவற்றிற்குத் தொடர்பான விடயங்களும் தான் முன்வைக்கப்பட்டுள்ளன.
<b>இவை உங்களுக்கு வியப்பளிக்கின்றது என்றால் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.</b>
சாதனையாளரைத் தாக்காத கருத்துக்களை ஆதரவாக வைத்துக்கொண்டு யாரையோ காப்பாற்றுவது போன்று உங்கள் கருத்துக்கள் அமைந்திருப்பது எனக்குந்தான் <b>சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது</b>.
இங்கே சிவாந்தியின் சாதனையை மலினப்படுத்த யாரும் முனையவில்லை.அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டலாம்.இங்கு அவரைப்பற்றியோ அவரது தனிப்பட்ட விடயங்களைப்பற்றியோ யாரும் கதைக்க வில்லை.
இந்தக்கருத்துக்களத்தில் நான் முன்வைத்தது ஒரு சாதாரண விடயம்..அதாவது இந்த வாய்ப்பினை அவருக்கு லண்டனில் இயங்கும் ஐபிசியில் தனது சாதனை முயற்சியை எடுத்து நடாத்தத்தான் அவர் ஆரம்பத்தில் ஆயத்தமாகவிருந்தார்.துரதிஷ்டவசமாக ரிபிசி மூடப்படுவதாக இருந்த சூழ்நிலையின் விளைவுதான் அவர் இந்த வானொலிக்கு வந்தது.
<b>இதிலே இந்த வானொலி நிர்வாகம் அதாவது வானொலியின் உரிமையாளன் மறுத்திருந்தாலோ அல்லது கட்டணம் அறவிட்டிருந்தாலோ இதை அவரால் செய்ய முடியாது என்பதை மீண்டும் உங்களுக்கு வலியுறுத்துகிறேன்.</b>
ரிரிஎன், ஐபிசி தனிப்பட்ட தொடர்பும் முயற்சியுமே தவிர வேறு எந்தட் டை கட்டியவர்களுக்கும் இதில் உரிமையில்லை.
22ம் திகதி இழுத்து மூடுவதற்குக்கூட தயாராகவிருந்த வானொலிதான் இது என்பது நீங்கள் அறிந்திருக்காவிட்டால் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.சிவாந்தியின் சாதனை முயற்சியொன்றிற்காகத்தான் தனது போக்கில் மாற்றத்தைக் கடைப்பிடிக்கிறார் உரிமையாளர்.
<b>தொடர்ந்தும் அவரையும் அவரது பெரையும்,சேவையையும் திட்டமிட்டு மறைத்து வருகிறார்கள்</b>.மறைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.இவர் என்னடா என்றால் அப்பாவித்தனமாக செக்யூரிட்டியும் போட்டுக்கொடுத்து செய்திகளை மட்டும் வாசித்து விட்டு மூலையில் ஒதுங்கி நிற்கிறார்.
நாளை அவர் சாதனை முடிவடைந்தால் கூட இவர் மறைக்கப்படுவார் என்பதில் இதுவரை எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
<b>உண்மைகளை அறிந்துதான் நீங்கள் எழுதுகின்றீர்களா அல்லது நான் ஒருவருக்காக வாதிட்டதனால் வீம்புக்காக நீங்கள் மற்றவருக்கு சார்பாக முன்வருகிறீர்களா என்று தெரியவில்லை</b>.
எதுவாயிருந்தாலும் பரவாயில்லை.சிவாந்தியை <b>மலினப்படுத்தும் அளவுக்கு </b>இந்தக்கருத்துக்களத்தில் இந்தக் கருத்தினை நான் எழுத முன்வரை எங்கே எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் சுட்டிக்காட்டவேண்டும் அல்லது உங்கள் வார்த்தைகளை வாபஸ் பெறவேண்டும்.
சாயம் பூசுவோர் யார் என்பது அடையாளங்காட்டப்படவேண்டும்.

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>