10-29-2003, 12:46 PM
இங்கே முட்டாக்குப் போட்டாலும் எம்மை இருக்க விட மாட்டார்கள். நாம் இருக்கப் போவதுமில்லை.புலம் பெயர்ந்து சென்ற அனைவரையும் நான் குறை கூற வில்லை. உங்களைப் போல தமிழீழம் சென்று வந்த உங்கள் நன்பர்களைப் போன்றவர்களையே நான் குறிப்பிட்டு எழுதினேன். நீங்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். புலம் பெயர்ந்து ஓடியவர்கள் அனைவரும் நாட்டில் ஏற்பட்ட வன்முறையால் ஓடினீர்களா? அல்லது உழைப்பிற்காய் சுய நலத்திற்காய் ஓடினீர்களா என்று. காணவில்லையா போய் தொங்கிக் கொண்டு இருந்தவர்கள் வந்து தமிழீழத்தை நாறடிப்பது. உண்மையில் தன் மண்ணின் மீது பற்றுள்ளவன் நிச்சயமாய்த் திரும்பி வரத்தான் போகின்றான். இன்னுமொன்று. நீங்கள் இனியும் தமிழன் யுத்தத்திற்குப் பயந்து அகதியாய் ஓடுவான் என்று நினைத்தால் ஏமாறுவீர்கள். ஓடிப் போனவர்களும் ஒழிந்து போனவர்களும் சீக்கிரம் திரும்பி வரத்தான் போகின்றீர்கள். அது மட்டும் நிச்சயம்.
அன்புடன்
சீலன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

seelan