08-27-2005, 04:14 PM
Rasikai Wrote:நான் பேசுவதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை ஆமா நீங்கள் ஏன் இந்த முழி முழிக்குறீங்கள்
இப்போ நீங்கள் சாட்சிக்கூண்டில் இருக்கிறீங்களா? உண்மை பொய் என்றெல்லாம் சொல்லுறீங்க. என்னமோ புரியல்லை :roll:
----------

