08-27-2005, 03:59 PM
SUNDHAL Wrote:vennila Wrote:SUNDHAL Wrote:அப்புறம் ..இந்த காதல் எப்பிடி வந்திச்சுதுனு கவிதைல சொன்னிங்கன்னா..சுண்டலும் அப்பிடி try பன்னி பாக்கலாம் இங்க.....
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான் என்ற போல பார்த்த விநாடியில் பற்றிக்கொள்ள இது பெற்றோல் காதல் இல்லை. தொலைத்தொடர்பு நிலையம் சென்றப்போ இதயத்தை தொலைத்து தேடிக் கிடைத்த காதல் ஆக்கும். ஐயோ எனக்கு தெரியாதப்பா சின்ன பிள்ளைகளை கேள்வி கேட்டுக்கொண்டு சும்மா. :roll: :wink:
சரி சரி நீங்க வெக்க படாதீஙடக நான் கேக்கல ok வா?
எப்படி வந்தது காதல் என்று தான் கவிதையில் சொல்லி இருக்கு. இதைவிட இன்னும் கவிதையில் சொல்லணும் என்றால் நான் கதைத்ததில் இருந்து ஐ மீன் ஹாய் சொன்னதில் இருந்து Bye சொன்னவரை சொல்லணும் போலிருக்கே. ஐயோ சாமி இல்லை சுண்டல் ஆளை விடுங்கப்பா. :wink:
----------

