08-27-2005, 03:42 PM
SUNDHAL Wrote:ஆஹா....வந்திடிச்சுய்யா..வந்திடிச்சு வாழத்துக்கள்... நிலா..வெண்னிலா..
டக் அண்னா அடுத்த கல்யாணத்தக்க போக ஹெலி ரெடியா? இந்த வாட்டி நான்னும் ஹெலில தான் வருவன் சொல்லிட்டன்..
ஹெலியிலா? ஓகே வரும் போது ஐ மீன் போகும்போது fan ஐ ஹெலிக்குள் சுழல விடுங்கோ.
வாழ்த்துக்கு நன்றி. ஆமா இந்த வாழ்த்து எதற்காக? :roll:
----------

