06-21-2003, 11:43 AM
ஈழத்துக்கலைஞர்களின் திறமைகளுக்கு நமது மக்கள் என்றென்றும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது எனது ஆசை.அவர்கள் திறமைகளை பார்த்துவிட்டு தேவையான ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் வழங்கும் போது அவர்களும் தமது திறமைகளை மெருகூட்டிக்கொள்வதற்கு ஏதுவாக அமையும்.எனவே ஒரு பார்வை போன்று இன்னும் பல பார்வைகள் பிரசவிக்க கலைஞர்களை வாழ்த்தி நிற்போம்.

