08-27-2005, 12:54 PM
புரியாத மனம்
அன்பினால் ஆசையால் செய்வதெல்லாம்
புரிந்துகொள்ளாத இதயத்திற்கு
என்ன செய்வது
அடக்கு முறைக்கும்
அடிபணியாமல்
அன்பிற்குள்ளும் அடங்கிக்கொள்ளாமல்
சிறகடிக்க நினைக்கின்றது
சிறகடிப்பதனால்
எந்த சிரமமும் இல்லை
இறக்கை முளைக்க முதலே
எட்ட எட்ட பறக்க நினைக்கின்றதே
விட்டுவிடுவோம்
பறக்கும் துரம் வரைக்கும் பறந்து
அடிபட்டு வரும் வரைக்கும்
என் கண்பார்வைக்குள்ளேயே
பறந்துகொண்டிருக்கட்டும
அன்பினால் ஆசையால் செய்வதெல்லாம்
புரிந்துகொள்ளாத இதயத்திற்கு
என்ன செய்வது
அடக்கு முறைக்கும்
அடிபணியாமல்
அன்பிற்குள்ளும் அடங்கிக்கொள்ளாமல்
சிறகடிக்க நினைக்கின்றது
சிறகடிப்பதனால்
எந்த சிரமமும் இல்லை
இறக்கை முளைக்க முதலே
எட்ட எட்ட பறக்க நினைக்கின்றதே
விட்டுவிடுவோம்
பறக்கும் துரம் வரைக்கும் பறந்து
அடிபட்டு வரும் வரைக்கும்
என் கண்பார்வைக்குள்ளேயே
பறந்துகொண்டிருக்கட்டும
[b] ?

