08-27-2005, 12:14 PM
Mathan Wrote:பழைய கதைகள் படிக்க எனக்கு நல்ல விருப்பம். ஆனால் இங்கு அவற்றை படிக்க வாய்ப்புகள் குறைவு. அந்த நிலையில் கதையை தட்டச்சு செய்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
சலிக்காமல் கதையை தொடர்ந்து தாருங்கள். மீண்டும் நன்றி ரசிகை.
நல்லது மதன் மணிமேகலை கதை முடிந்துவிட்டது. நேரம் கிடைத்தால் வேறு கதை தருகிறேன்.
<b> .. .. !!</b>

