08-27-2005, 11:17 AM
Thala Wrote:vennila Wrote:நான் சொன்னேனா எனது கவிதை புத்தகமாக வரப்போகுதென. இல்லையே. ஆனால் தல அப்படி சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார். அவரின் சந்தோசத்தை குலைக்க விரும்பல்லை. நமக்கும் தெரியும் இக்கவிதையை யாழ் உறுப்பினர் அன்றி வேறொருவர் வாசித்தால்
தல கேட்ட தோட்டா பதிலுக்காக
தலைசுற்றலுடன் சிந்தித்திருந்த வேளை
இவ்வரிகள் விளங்காதவை தான். ஏன் என்னவனுக்கு கூட விளங்காமல் இருக்கும். உங்கள் கருத்தை ஏற்கமாட்டேன் என சொல்லைல்லையே பிருந்தன். கருத்துக்கு நன்றி.
அப்ப நீங்க சும்மாங்கச்சு தான் பேசாம இருந்தீங்களா?... அப்ப கவிதைத்தொகுப்பு வராதா?... வரவே வராதா? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ... இது நல்லாவே இல்ல <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்படி கவிதை தொகுப்பு வருவதாயின் அவ்வரிகள் மாற்றப்படலாம். இல்லையேல் ஒரு சின்னக் குறிப்பு ஒன்று எழுதிட்டு தான் கவிதை தொகுப்பில் வெளியிடலாம். (தூயாவின் கேள்வி பதில் போட்டியில் தல அவர்களால் கேட்கப்பட்ட தோட்டா கேல்விக்கான பதிலை ஆராய்ந்து கொண்டிருந்த வேளை தன்னவனைக் கண்டதும் வெண்ணிலாவால் வடிக்கப்பட்ட கவிதை என. ) இப்போ சந்தோஷமா? :wink: :roll:
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&