08-27-2005, 10:52 AM
Vishnu Wrote:Anitha Wrote:ம்ம் பெரிசா எடுக்க மாட்டார்...கோவமே வராது ..அதுக்காக Üட கதைத்து பச்சைபுள்ளையை அழ வச்சிராதீங்க... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சீ சீ.. அதெல்லாம் கிடையாது.. குழந்தைகளின் மனம் எனக்கு தெரியாதா என்ன...
ஏன் அஸிஸ்டென்ட் வேலைக்கு ஏற்கனவே யாரையோ எடுத்திட்டாரோ??
யாரையும் எடுக்கயில்லை ..நைட் டியூட்டிக்குதான் அஸிஸ்டென்ட் தேவையாம்.. நீங்கள் தானே சொன்னீங்க நைட் டியூட்டிக்கெல்லாம் போக மாட்டன் என்று.. அதுக்குத்தான் சொன்னன் .. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

