08-27-2005, 10:13 AM
Thala Wrote:ப்ரியசகி Wrote:Quote:எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு
மதன்..எனக்கு பேர் ஞாபகம் இல்லை..ஆனால்..விஜய் அவரது தந்தையார் தயாரித்த படம் ஒன்றில்..சின்ன விஜயகாந்த் ஆக நடிக்கிறார். படத்தில் விஜயகந்தின் பெயர் கூட விஜய்..என்றி நினைக்கிறேன்.
படத்தின் பேர் <b>"சட்டம்" </b>ஆக இருக்க வேண்டும்..
விஜய்யின் தந்தையால் இயக்கப்பட்ட அனேகமான படத்தில் ஹீரோவுடைய பெயர் விஜய்யாகத்தான் இருக்கும். (உ - ம் நான் சிவப்பு மனிதன் படத்தில் )
நானும் 3..4 படங்களில் சிறிய வயது விஜய்யை பார்த்து இருக்கிறேன்.. ஆனால் படங்களின் பெயர் நினைவு இல்லை. :roll:
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

