08-27-2005, 10:07 AM
விஜய் அவரின் தந்தை இயக்கிய பல படங்களில் நடித்திருக்கின்றார். அதில் விஜயகாந்தின் படமொன்றில் கல்லு}ரி மாணவனாக நடித்து இறுதியில் காலேஜ் அனுமதி கிடைக்காததால் தற்கொலை செய்கின்றார். உண்மையில் அந்தப் படத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். பெயர் தான் சட்டென்று ஞாபத்திற்கு வரவில்லை.

