08-27-2005, 09:50 AM
ப்ரியசகி Wrote:<b>உழைப்பாளர்களுக்கு ஊக்கம் கொடுத்த விஜய்!
<img src='http://img369.imageshack.us/img369/719/banner6ge.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:16pt;line-height:100%'>வருடத்துக்கு மூன்று படம். ஒரு படம் முடித்து தான் அடுத்த படம். ஞாயிற்றுக்கிழமைகளில் நோ ஷூட்டிங். என்று கட்டுப்பாடுகள் வைத்திருக்கிற மாதிரியே விஜய் இன்னொரு விஷயத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.
தான் நடிக்கும் படத்தின் இறுதிப்படப்பிடிப்பு நடக்கும்பொழுது சக தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து தனது சொந்தச் செலவில் பார்ட்டியும் பரிசுகளும் கொடுத்து அசத்துவது வழக்கம்.
பார்ட்டி கொடுப்பதோடு மட்டுமில்ல்லாமல் அனைவரையும் போய் விசாரித்து விசாரித்து உபரசிப்பாராம். அது மட்டும் இல்லாமல்..பார்ட்டி முடிந்து அனைவரும் வீட்டுக்குப்போய்விட்டார்களா என்று அறிந்த பின்பு தான் தான் வீடு செல்வாராம்.
பார்ட்டிக்கு போய் விட்டு வந்த பார்ட்டிகள் எல்லொரும் பாராட்டி தள்ளுகிறார்களாம்.
ஆ..அப்படியா விஜய்...?!
</b></span>
<b>ஆமா..அப்படித்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </b>
இதெல்லாம் அடுதவர்கலை ஏமதுரதுக்கு பொடுர நாடகம்.
உன்மையிலையெ விஜய்க்கு அப்படி ஒரு நல்ல குணம் இல்லை.

