08-27-2005, 08:48 AM
Quote:எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு
மதன்..எனக்கு பேர் ஞாபகம் இல்லை..ஆனால்..விஜய் அவரது தந்தையார் தயாரித்த படம் ஒன்றில்..சின்ன விஜயகாந்த் ஆக நடிக்கிறார். படத்தில் விஜயகந்தின் பெயர் கூட விஜய்..என்றி நினைக்கிறேன்.
..
....
..!
....
..!

