08-27-2005, 08:13 AM
Mathan Wrote:MUGATHTHAR Wrote:அடா........ இப்பதான் விளங்குது ஜயர் ஆத்திலை இருக்கிற மாமியள் எல்லாம் எப்படி சும்மா "கும்" எண்டு இருக்கினம் என எல்லாம் மரக்கறி சாப்பாட்டின்ரை மகிமைதான் போலக் கிடக்கு...........
இதை மரக்கறி சாப்பாட்டின் மகிமை என்றதை விட பாலின் மகிமை என்றுதான் சொல்லணும். பிராமணர்கள் மரக்கறி உணவில் கிடைக்காத சத்துக்களை பெறவோ என்னவோ பாலையும் அதன் வடிவங்களாக தயிர், மோர், வெண்ணையையும் அதிகம் பாவிப்பார்கள், அதனால் தான் அவர்கள் தோல் மினுமினுப்பாக இருக்கலாம்.
ஆகா..ஆனால் பாலில் கொழுப்பு எண்டும் சொல்கிறார்களே..அப்பொ அது ஒண்டும் செய்யாதா? :roll:
..
....
..!
....
..!

