08-27-2005, 07:59 AM
Yahoo வும் 7 Beta வெளியிட்டுள்ளார்கள் அதில் கூடுதலான அம்சங்கள் உள்ளது. யாராவது அழைப்பு விடும்போது தொலைபேசி அழைப்பது போல மணிஒலிக்கும். இணையத்தினூடாக தொலைபேசிக்கு தொடர்புகொள்ளமுடியும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

